செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்



பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்.சரியாக  சொல்லவேண்டுமானால் 
கௌரவர்கள்-பாண்டவர்கள் 
சம்பந்தட்டதே மகாபாரதக் கதையாகும்.தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்தக் கதையே மகாபாரதக் கதையாகும்.  
அவர்கள் தான் இக்கதையின் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி தெறியவில்லை.கிருஷ்ணன் தான் கதாநாயகன்.இது வினோதமாய் உள்ளது.மேலும் கிருஷ்ணன் கௌரவர்கள் பாண்டவர்கள் காலங்களில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெறியவில்லை.

கிருஷ்ணன் நாடான்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான்.

வேறொரு நாட்டு அரசனான கம்சனுக்கும் கிருஷ்ணன் எதிரி.அருகருகே ஒரே இடத்தில், இரண்டு அரசாட்சி இருந்திருக்குமோ,
இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்ததாக மகாபாரதத்தில் காட்டிட எவ்வித ஆதாரமில்லை.

கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றி தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

வியசானின் கூற்றின் படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம்.
அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரத கதையில் கதாநாயகன்
ஆக்கப்பட்டுருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் என்றும் அளவுக்கு அருகதையுடையவனா.?

ஒருவேளை அவனுடைய வாழ்க்கை சுருக்கம் அவ்வித  கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்குமா என்று
சற்று பார்ப்போம்.

* பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான்.

* அவன் யாதவ இனத்தை சார்ந்தவன் அவன் தந்தை வாசுதேவன் இவன் மனைவி தேவகி.

கிருஷ்ணனின் பிறப்பு:

தேவிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை, கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் மூலம்  கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவன் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்த அவர்களுடைய 
ஆறுகுழந்தைகளையும் கொன்றுவிடுகிறான்.
ஏழாவது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே,
வாசுதேவனின் வேறோரு மனைவியான அதாவது வைப்பாட்டி ரோகிணியின் வயிற்றுக்குள் அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான்.

எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

கிருஷ்ணனுடைய இந்த பிறப்பே நம்பகத்தன்மையற்றதாக உள்ளது.
அதாவது எப்படி ஒரு பெண்ணீன் வயிற்றில் இருக்கும் கருவை இன்னோரு வயிற்றில் மாற்றமுடியும்.
ஓ கதைதானே மகாபாரதம் உண்மைகிடையாதல்ல அதா அள்ளிவிடுகிறார்கள்.
அப்போ கிருணஷ்ணன் மகாபாரத கதையில் ஒரு வைப்பாட்டிக்கு பிறந்த  மகனாக இவன் பிறப்பு தொடங்குகிறது.சரி

கிருஷ்ணனும் பெண்ணியமும்:

கிருஷ்ணனை பெரும்பாலும் பெண்கள் தான் வழிபடுகின்றார்கள் அனால் கிருஷ்ணன் அந்த பெண்ணியத்திடம் எந்தளவு மதிப்பு வைத்துள்ளான் என்பதை மகாபாரதமும்,
ரிவம்ச புராணமும்,
கூறுவதை பார்ப்போம்.
 
கோபிகள் அதாவது பெண்கள் ஒரு நாள் யமுனையில் குளிக்கப் போனார்கள்.நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள்.பெண்கள் நிர்வணமாக குளிக்கும் பழக்கம் இன்னும் சில நாட்டில் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
அதை திருட்டுத்தனமாக பார்த்தும், நதிக்கரையில் பெண்கள் அவிழ்த்துவைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக்கொண்டு ஓடிபோய் நதியோரம் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
பெண்கள் இரு கைகளால் உடலை மறைத்துக்கொண்டு  ஆடைகளை திருப்பி தா கிருஷ்ணா என்று அப்பெண்கள் கேட்டபோது, இந்த பொம்பலபொறுக்கி கிருஷ்ணன் ஒவ்வொருத்தியும். அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டும்மென்று கையேந்திக் கேட்டாலோழிய அத்துணிகளைக் கொடுக்கமுடியும் இல்லையேன் தரமுடியாது என்று கூறினான். 
பெண்களும் உடைக்காக தன் உடலை மறைத்திருந்த கைகலால் யேந்தி கேட்டபின்பே இந்த கிருஷ்ணன் உடைகளை கொடுத்தானாம் என்று பகவத்கீதையில் கூறப்படுகிறது.
இந்தளவுக்கு கேவலமாக பெண்களை பாலியல் கொடுமைகள்  கிருஷ்ணன் செய்திருக்கிறான் என்பது நினைக்கும்போதே கோவமாக உள்ளது.

கிருஷ்ணன் இராசலீலையை பார்ப்போம்:

கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு மது அருந்திக்கொண்டு பெண்களோடு தகாத நடனத்துடன் கழித்ததாகவே இதில் அமைகிறது.
கிருஷ்ணன் செய்த இத்தகைய செயலுக்கு இராசலீலை என்கிறார்கள் இதை நாம்செய்தால் விபச்சாரி,குடிகாரன்,பொம்பல பொறுக்கி என்றெல்லாம் நம்மை கூறிருப்பார்கள்.
இவனை கடவுளாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணனின் திருமண வாழ்க்கையை பார்ப்போம்:

மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்குமணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்துகொள்கிறான்.
இராதாவோ ஏற்கெனவே திருமணம் ஆனவள்.முறைப்படி மணந்த மனைவி.ருக்குமணியை விட்டுவிட்டு இன்னோருத்தனின் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.கிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட செய்தது தவறு என குற்றயுணர்ச்சி,மனஸ்தாபமோ இல்லை.இத்தோடு நிற்க்காமல் கிருஷ்ணன் பல பெண்களை மணந்துள்ளான் அவனின் மனைவிகள் ருக்குமணி,
சத்தியபாமா,ஜம்பாவதி,காளிந்தி,
மித்ரபிந்தா,சத்யா,பத்ரா,மற்றும் லஷ்மணா ஆகிய எட்டுபேர்களாவார்கள் இவர் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் பெயர் குறப்படுகிறது.
இவர்கள் எங்கு பிரபலமானவர்கள் என்றால் பிரஜோதிஷ் மன்னன் நாரகனுடைய அந்தப்புரத்தில் பிரபலமானவர்களாம்.
மீதம் பதினாறாயிரத்து நூறு மனைவிகளை கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மணந்தான இவனெல்லாம் கடவுள் தூ தரங்கெட்டவன்.
அப்பாவி ருக்குமணியை கைவிட்டுவிட்டு வைப்பாட்டியுடன் வாழ்கிறான்.

 கிருஷ்ணனுடைய போர் வீரம் பற்றி பார்ப்போம்:

நேர்மையான முறையிலேயே தம்மை யாரும் கொன்றிடக்கூடும்  எனும் நம்பிக்கை கொண்டிருந்த துரோணனைப் பாண்டவர்கள் தகாத வழியில் கொன்றிட அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை சொன்னான்.துரோணன் ஆயுதங்களைக் கீழே போட்டிடச் செய்தால் மட்டுமே அவனைக் கொல்வது எளிதென்று ஆலோசனை கொடுக்கிறான் கிருஷ்ணன்.

ஒரு தடவை தவைபயானா எனும் ஏரியின் ஓரத்தில் பீமனுக்கும் துரியோதனக்கும் இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.
பீமன் பின் வாங்கி கொண்டிருந்தான்.
துரியோதனனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இந்த வேலையில் கிருஷ்ணன் அர்ஜீனன் மூலம் பீமனுக்கு நினைவூட்டுகிறான்.

"உன் எதிரியைத் தொடையை நோக்கித் தாக்கு,அவன் சாய்ந்து போவான் "என்கிறான்.

போரில் ஈடுபட்டிருக்கும் எதிரியைத் தொப்புளுக்குக் கீழே அடித்துத் தாக்குவதென்பது போர் மரபுகளுக்கெதிரானது.
அப்படித்தாக்கினாலொழிய இல்லை துரியோதனைக் கொன்றிடமுடியாது என்பதால் தகாத வழியில் துரியோதனைக் கொன்றிட பீமனுக்குக் கிருஷ்ணன் யோசனை தருகிறான் அதையே பீமனும் செய்கிறான்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே அவனை கொள்ளவந்த எதிரியை வீழ்த்தி கொலைசெய்தான் என்றெல்லாம் கூறினார்கள்.இவனின் போர் மரபு கோழைத்தனமாக இருக்கிறது தூ இவனெல்லம் வீரனா.

மதுவெறியன் கிருஷ்ணன்:
 
பிரபாசா எனும் புண்ணிய பூமிக்கு யாதவர்கள் பெருமளவில் போனார்கள்.அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது.
இதை கிருஷ்ணன் மற்ற யாதவத் தலைவர்களும் நன்றாக அறிந்திருந்தனர்.ஆயினும் அந்தத் தடையை யாரும் பொருள்படுத்தாமல்
குடித்து போதை தலைக்கேறி சர்ச்சையில் ஈடுபட்டனர்.
பின்னர் கலவரத்தில் ஒருவர் ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர்.
இதில் கிருஷ்ணன் பெருமளவில் தம் சொந்தமக்களான யாதவர்களை கொன்று குவித்தான்.இப்படி மதுவெறியில் திரிபவன் கடவுளா.

இப்படி தன் வாழ்க்கைய் முறைகளில் ஒழுக்கம்,நேர்மை,உண்மை,கருணை,வீரம்,என எந்த சிறப்பையும் அடையாத ஒருவன் எப்படி கடவுளாக வணங்குகின்றிர்கள்.மாறாக போதைபழக்கம்,காமவெறி,போரில் திருட்டுத்தனம்,பெண்களை ஏமாற்றுபவன்,என அனைத்து தீமைகுணம் பெற்றவனை நீங்கள் வணங்குகின்றிர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மிகவும் தரங்கெட்ட பிறவியே  கிருஷ்ணன்.

ஆதாரங்கள்..
பகவத் கீதை,
ரிவம்ச புராணம்,
மகாபாரதம்,

மீள்பதிவு.

Che அஜித்ர,புதுவை.
ஆறாம் அறிவு முகநூல் குழு பதிவு
30.8.21

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சிவ சிவ # லிங்க வழிபாடு

#சிவ_சிவ
#லிங்க_வழிபாடு

“சிவ-சிவ” இதன் அர்த்தம் தெரிந்தால் என்மீது உங்களுக்கு கோபம் வரும்! உங்களது  கோபம்  நியாயமானது என்றால், சிவபுராணத்தை படியுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்வேன். உருவ வழிபாட்டை ஆதரிக்காத வேதங்கள், லிங்க வழிபாட்டை சிஸ்ன வழிபாடு என இகழ்ந்தன.
Post vedic text வரிசையில் வரும் 18 புராணங்களில் ஒன்றான சிவ புராணம் லிங்க வழிபாட்டை புகழ்கிறது. சமரசம் செய்வதிலும், பிற கருத்துக்களை உள்வாங்கி அதைத் தனதாக்கிக் கொள்வதில் வைதீகம், வேத புராண காலத்திலிருந்தே பழகிவிட்டது என்பதற்கு லிங்க வழிபாடு சிறந்த உதாரணம். சிவலிங்க வழிபாடு பற்றிய ஆபாசமான கதையை சிவபுராணத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சிவ புராணம் நான்கு பாகங்களைக் கொண்டது. சிவ புராணம், மூன்றாவது பாகம், கோடிருத்ர சம்ஹிதை பகுதியில் பன்னிரெண்டாவது அத்தியாயம் முழுக்க முழுக்க சிவலிங்கம் உருவான கதையைக் கூறுகிறது. சுதா முனிவரும் பிரம்மாவும் உரையாடுவது போன்று இந்த அத்தியாயம் எழுதப் பட்டுள்ளது. இந்தப் புராணத்தில் ஏகப்பட்ட இடங்களில் ஆபாசம் மிகுந்துள்ளது. அதில் ஒரு sample ல் தான் இந்தப் பதிவு.இந்த அத்தியாயத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் பலரது மனது புண்பட்டு விடுகிறது. நூல்களில் உள்ளவற்றை, உண்மையை எழுதாமலும் இருக்க முடியாது.
ஆதலால்,உள்ளதைப் பதிவிடுகிறேன், வருந்துகிறேன், வேறு வழியில்லாமல் எழுதுகிறேன்.உண்மையை உலகிற்கு உணர்த்துதல் சக மனிதனை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் வைதீகர்களையும் சேர்த்து.

இந்த நூலை  அறிஞர்கள் குழு ஒன்று சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயத்துள்ளது.
 Prof. J.L .Shastri அவர்கள் edit பண்ணியிருக்கிறார். புகழ் பெற்ற மோதிலால் பனாரஸிதாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Ancient Indian Tradition & Mythology எனும் தொடர் வரிசையில் பல பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

சிவபெருமான் முனிவர்களின் பக்தியை சோதிக்க அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்கள் வசிக்கும் காட்டுக்கு சென்று ஆடையில்லாமல் உலாவினார்.  

தனது ஆணுறுப்பை கையில் பிடித்துக்கொண்டு அருவருக்கத்தக்க செயல்களை செய்தார்.

முனிவர்களின் மனைவிகள் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் உற்சாகமடைந்து அவரை அணுகினர். சிலர் அவரை தழுவினர்.  

அந்த நேரம் அங்கு திரும்பி வந்த முனிவர்கள் அதைப்பார்த்து சினம் கொண்டார்கள். வந்திருப்பது சிவன் என்பதை அவர்கள் அறியவில்லை.

“ஆணுறுப்பு அறுந்து விழுவதாக” என்று சாபமிட்டனர்!!!  

உடனே சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்து விழுந்தது!!

அறுந்து விழுந்த அந்த ஆணுறுப்பு தன் அருகில் இருந்த அனைத்தையும் எரித்தது. அது பாதாள லோகம் வானுலகம் என்று எல்லா இடங்களுக்கும் நிலையில்லாமல் அலைந்தது. 

“பார்வதி ஒரு பெண்ணுறுப்பு வடிவம் எடுத்தால்தான் சிவனின் ஆணுறுப்பை ஒரு நிலையில் நிறுத்த முடியும். ஆகவே பார்வதியிடம் சென்று வேண்டுங்கள்” என்று பிரம்மா யோசனை கூறினார்.

அது போலவே அனைவரும் பார்வதியிடம் சென்று வேண்ட பார்வதியும் அவ்வாறே செய்தார். முடிவில் சிவனின் ஆணுறுப்பு நிலைத்தன்மைக்கு வந்தது. 

விஷ்ணு,பிரம்மா,தேவர்கள்,முனிவர்கள், அசையும் மற்றும் அசையாதவை அனைத்தும் சிவனை வழிபட்டு போற்றினர்.

விறைப்புடன் இருந்த சிவனின் ஆணுறுப்பு நிலைபெறத் தொடங்கியதும் உலகம் சுபீட்சம் அடைந்தது.மூன்று உலகத்திலும் சிவனின்  ஆணுறுப்பின் புகழ் பரவியது.

விறைப்புடன் உள்ள சிவனின் ஆணுறுப்பு ஹதேஸா என்றும் சிவ-சிவ என்றும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது ஆனது. இதை வணங்குகிறவர்களுக்கு எல்லா நன்மையும் கூடியது.

சிவனை வணங்குபவர்கள் இந்த ஆபாச கதையை ஏற்றுக்கொள்கிறீர்களா? முனிவர்களை சோதிக்க அவர்களின் மனைவியின் முன்னால் நீங்கள் வணங்கும் சிவன் நிர்வாணமாக உலாவினார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

இந்தக் கதைகள் வைதீகர்களே படித்திருப்பார்களா எனத் தெரியாது, ஆனால் படிக்கும்படி வைதீக அன்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இப்படியான கதைகளே முழுக்க எல்லா புராணக் கதைகளிலும், வேத நூல்களிலும், தர்ம  நூல்களிலும், ஆகம நூல்களிலும் உண்டு. இவற்றைப் படித்தால் நீங்களே இந்து வைதீகத்தின் உண்மையை உணர்வீர்கள், சக மனிதனை சமத்துவத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள். இப்படியான நூல்களைப் பற்றி எழுதும் நோக்கம் மனித நேயம் மலர வேண்டும் என்பதே. 

இந்த நூலை ஆங்கிலத்தில் online ல் படிக்க விரும்புகிறவர்கள் கீழுள்ள link யை அழுத்தவும். 

https://www.wisdomlib.org/hinduism/book/shiva-purana-english/d/doc226513.html

சில ஸ்லோகங்களை மட்டும் கீழே தந்துள்ளேன்:

9. In the meantime Siva himself assuming a very hideous form came there in order to test their devotion. 

10. He was very brilliant but stark naked. He had smeared ashes all over his body as the sole ornament. Standing there and holding his penis he began to show all sorts 
of vicious tricks. 

11. It was with a mind to do something pleasing to the forest-dwellers that Siva, favourite of the devotees, came 
to the forest at his will. 

12. The wives of the sages were extremely frightened at this sight. The other women excited and surprised approached the lord. 

13. Some embraced him. Others held his hands. The women were engrossed in struggling with one another. 

14. Meanwhile the great sages came there. On seeing him engaged in perverse activities they were pained and 
infuriated. 

15. The sages, deluded by Siva’s Maya and plunged in grief, began to say—“Who is this ? Who is this ?” 

16. When the naked sage did not reply, the great sages told that terrible Purusa.

17. “You are acting pervertedly. This violates the Vedic path. Hence let your penis fall on the ground.” 

Suta said :— 

18. When they said thus, the penis of that Avadhuta, who was Siva of wonderful form, fell down instantly.

19. That penis burnt everything in front; wherever it went it began to burn everything there. 

20. It went to Patala; it went to heaven; it went all over the earth; it never remained steady anywhere. 

21. All the worlds and the people were distressed. The sages became grief-stricken. Whether gods or sages no 
one had any peace or joy. 

22. All the gods and sages who did not recognize Siva became sad. They assembled together and hastened to Brahma and sought refuge in him. 

23. O brahmins, after going there, they bowed to and eulogised Brahma. They narrated what had happened to 
Brahma the Creator. 

28. As long as the penis does not become stationary there cannot be anything good in the three worlds. I am telling you the truth. 

29. O sages, you must do such things as will make the penis of Siva steady. Please ponder over this in your minds. 

32. Let the gods propitiate goddess Parvati and pray. If she can assume the form of the vaginal passage that penis will become steady.

33. O excellent sages, listen. I shall tell you the mode of procedure. Act accordingly with love and devotion. She will be thus pleased. 

35. The pot shall be invoked with Vedic mantras. It shall be worshipped according to the Vedic rituals after remembering Siva. 

36. The penis shall be drenched with that water, O great sages. When the sprinkling is made with Satarudriya mantras it will become stable. 

37. Parvati in the form of the Vaginal passage and an auspicious arrow shall form as the pedestal wherein the phallus shall be installed in accompaniment of the Vedic 
mantras.

45. O gods, O sages, you listen to my words with reverence. If my penis is supported in a vaginal passage 
there will be happiness. 

46. Except Parvati, no other woman can hold my penis. Held by her my penis will immediately become quiet. 

Suta said :— 

47. O great sages, on hearing those words the delighted sages and the gods took Brahma with them and prayed to 
Parvatl. 

48. After propitiating Parvati and the bull-bannered lord and performing the rites mentioned before, the excellent 
penis became static. 

49. The gods and the sages propitiated Parvati and Siva by the mode of procedure laid down in the Vedas for the sake of virtue. 

50. Brahma, Visnu and other gods, sages and the three worlds including the mobile and immobile beings worshipped Siva particularly. 

51. Siva became delighted and so also Parvati, the mother of the universe. That phallus was held by her in that form then. 

52. When the phallus was stabilised, there was welfare throughout the worlds. O brahmins, that phallus became 
famous in the three worlds. 

53. The phallus is known as “Hatesa”as well as “Siva- Siva.” By worshipping it, all the people become happy in every respect. 

Phallus: a penis, especially when erect(typically used with reference to male potency or dominance)
- ஆறாம் அறிவு முகநூல் குழு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 29.8.20

சனி, 28 ஆகஸ்ட், 2021

சிவபெருமான் லீலைகள்

சிவபெருமான்தான் கடவுளர்களின் தலைவன்.
இவன் யாருக்கும் பிறந்தவனல்ல.
தானாகவே தோன்றியவன்.

நதிமூலம், ரிஷிமூலம் போன்று இவன் பிறப்பு மூலத்தை ஆராயக்கூடாது.
பிரம்ம னையும் விஷ்ணுவை மும் இவன் தான் தோற்றுவித்தவன்.
இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்?;

'நமச்சிவாய'என்ற ஐந்தெழுத்தை பிரம்மனுக்கு போதித்ததுவனும்சிவன்தான்.

ஒருகாலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர் களிடம் என்ன?ஏது?என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின்'தலைகனம்'புலப்பட்டது.
ரிஷிகளின் கணத்தைவிட ,ரிஷி பத்தினிகளின் கனமும் சிவனின் கவனத்துக்கு வந்தது ‌.

விஷ்ணுவை அழைத்து மோகினி உருவெடுத்து தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒருகைப்பார் என்று உத்தரவிட்டான் ‌
உத்தரவு வந்தவுடன் விஷ்ணு தளுக்குக் குலுக்குடன் தத்தித்தாவினான் தாருகாவனத்திற்குள்.

மோகினி யார் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு"ருசி"களை,வழங்கி,கலங்கி கிடந்த வேளையில்,
ரிஷிபத்தினிகளின் படுக்கை அறைப்பசி,பட்டினி குறுக்குப் பருவப்பார்வையால் பதில் தெளித்து வந்தான் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல,பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள்,எங்கெங்கே,என்னென்ன செய்கிறார்கள் என்பதை அறிய",ஞானதிருஷ்டி"யைக் கூடமுடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கிக் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷிபத்தினிகளின் நிலையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல்,அனணத்து மகிழ்ந்து,ஆசை தணிந்த பின்,"போச்சே கற்பு போச்சே"என்று கூவினர்.
பதிவிரதத்தில் பங்கமும்,பழுதும் பற்றிவிட்டதைப் பாருக்குணர்த்த,கூச்சலே உபாயம் எனக்கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்,பருவச்சுவையினைப்பருகி உருகிய பத்தினிகள் பதறிப்புலம்புவதையும்,கதறிக்குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்த சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர்,தமது தமது தர்மப்பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும்,'சிவனே'என்று சிலர் குந்தினர்,சிலர்"சிவ-சிவ"என்று சிலர் பொங்கினர்.

'பெரியவர் செய்தால்,பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான்!தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமாக இறுதியில் சிவன் சொன்னான்.
"ரிஷிகளே!'அபிசார'வேள்வி செய்யுங்கள்,ஆகட்டும் பார்க்கலாம்"என ஓடிவிட்டான்.

அபிசாரவேள்வி என்பது ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.
ரிஷிகள் வேள்வி செய்தனர்,என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்துவிடாமல் இல்லை.
உடுக்கை,அக்னி,சூலம் இவற்றை அவர்கள் ஏவ,அதனைக்கையால் பிடித்தான் சிவன்,காலங்காலமாக சுமக்கிறான்.

ஆதாரம்:அபிதான சிந்தாமணி பக்கம் 659.
- ஆறாம் அறிவு முகநூல் குழு ராஜ்மோகன் முகநூல் பதிவு, 25.8.19