இயேசு சொல்லுகிறார்
ஆதாரம்: (நித்திய ஜீவபாதை, யோவான் எழுதிய சுவிசேஷம்)
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் அவன் என்றென்றைக்கும், மரணத்தை
காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்
என்றார். அதிகாரம் 9 (51-52)
அப்படி என்றால் கிறித்தவர்கள் சாகாமல் இருக் கின்றார்களா? செத்துக் கொண்டிருப்பதிலிருந்து
தெரிவதென்ன? அவர்கள் இயேசுவின் வார்த்தையை கைக் கொள்வதில்லை-
அப்படியா?
தகவல்: பா.ரா.ராமதுரை, சிவன்வயல்
உண்மை, 15.9.1980
Read more: http://www.viduthalai.in/page1/90303.html#ixzz3I4m7q46q
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக