- பார்வதி சக்கலாத்தி சாபம் - கேவலங்கெட்ட இந்துமதம்..
சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில்,
தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.
ஏனெனில், இவ்வளவு நீண்டகாலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.
விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதி தேவியார்
சாபமிட்டாளாம்.
மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்குக்கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆளவேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.
ஆதாரம்: சிவபுராணம், வால்மீகி இராமாயணம்
-டக்ளஸ் முத்துகுமார், முகநூல் பதிவு, 8.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக