வெள்ளி, 22 டிசம்பர், 2017

“ஹரிஹரன்” என்ற குட்டிக் கடவுள்

இவனுக மூஞ்சி புன்னகைல முழிச்சிட்டு போனா பொடிக்கு காசு பெறுமா ? - அர்த்தமுள்ள இந்து மதம்..

விஷ்ணு அடிக்கடி மாறுவேடம் போடுபவர். அதுவும் பெண் வேடமென்றால் இவருக்குத் தனிக்குஷி.

ஒவ்வொரு முறையும் மாறுவதோடு மட்டுமல்ல,  பெண்ணாய் மாறி எவனுடனாவது ஓடுவதும், அல்லது எவனையாவது வரச்செய்து சுகம் காண்பதுமே இவரின் வேலை. அதோடு -கர்ப்பத்தடை முறைக் கெல்லாம் போகாமல் கண்ணியமாய் பிள்ளையும் பெற்றுக்கொள்ளுவார்.

(ஆணுக்கு எப்படி பிள்ள பொறக்கும் னு கேக்க கேட்கக்கூடாது நண்பர்களே - அதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்)

ஒருமுறை அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் ஆழ்கடலாம் பாற்கடலைக் கடைந்து குடைந்து கொண்டிருந்தனர். பல பாடு களுக்குப்பின், அமிர்தம் கொப்பளித்தது.

இதனைப் பங்கு வைக்கும் விஷயத்தில் தேவர்களும், அசுரர்களும் குடுமிப்பிடி போர் நடத்தினர்.

சும்மா இருக்கும்போதே இந்த அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியவில்லை. அமிர்தத்தைக் குடித்து விட்டால் நம் கதி அதோகதிதான் என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

அவர் தனது பக்தகோடிகளுக்குச் சாதகமாக அமிர்தத்தைப் பகிர்ந்துதர மோகினி வேடம் எடுத்து அசுரர்கள் அணைப்பிற்கு ஆளானார்.

ஒரு வழியாய்த் தேவர்கள்
அமிர்தத்தோடு நடையை கட்டினர்.
இந்த பிரச்சனையை பெண் வேடமிட்டு தீர்த்த விஷ்ணு சிறிது இளைப்பாறலாம் என படுத்திருந்தான்.

இங்க ஒரு அழகான பெண் படுத்திருக்கிறாளே என்று சிவன் பார்த்தான்.

அவ்வளவுதான் நடக்கவேண்டியது நடந்தது..

இந்நிலையில் பிறந்தவன் தான் “ஹரிஹரன்” என்ற குட்டிக் கடவுள்.

ஆதாரம் - (அபிதான சிந்தாமணி பக்கம் 1484)
- டக்லஸ் முத்துகுமார், முகநூல் பதிவு, 22.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக