சனி, 30 டிசம்பர், 2017

தகாத உறவு - இந்து கடவுள்களின் யோக்கியம்

தகாத உறவு - இந்து கடவுள்களின் யோக்கியம் - ஆபாச இந்து மதம்..

பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு)
திரௌபதி என்று உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்தாள் என்கின்றனர்.

ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பிருந்தை -(மாற்றன் மனைவியுடன் உறவு)
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

குந்தி – ( திருமணத்திற்கு முன் உறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் உறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. மேலும் ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை என்று வேறு கூறப்படுகிறது.

பத்மை - (தகப்பன் மகள் உறவு)
பத்மை என்ற பெண்ணை படைத்தார் பிரம்மா. படைத்தவனுக்கு எப்போதும் தகப்பன் அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம், எனவே பத்மையை பிரம்மனின் மகள் என்கின்றார்கள். ஆனால் பத்மை மிக அழகாக இருந்தமையினால் பிரம்மனே கற்பழித்தான் என்று கூறப்படுகிறது.

மோகினி -(ஆணாக இருந்து பெண்ணாக மாறியபின் உறவு)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

தமிழ் வருட பிறப்பு - ( ஆணுக்கும் ஆணுக்குமான உறவு)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

ராமன் பிறப்பு (மிருக்கங்களுடன் புணர்ச்சி)
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக எழுதப் பட்டுள்ளதே. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

ஆதாரம் - ( மஹாபாரதம், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், அபிதான சிந்தாமணி )

இந்த கேவலங்கெட்ட கடவுளைப் பற்றி உண்மையை பதிவிட்டால் இந்த வெட்கம்கெட்ட இந்து சகோதரர்கள், உண்மை என்று தெரிந்தும் இதற்கு வாக்காலத்து வாங்கி வருக்கிறார்களே....!
-டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
30.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக