திங்கள், 4 டிசம்பர், 2017

சூரியனுக்கு இந்து புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?

இந்தச் சூரியனுக்கு இந்து புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட
முட்டையிலிருந்து பிறந்தவன்.
இவன் இந்திர லோக
வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.
இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.
இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத்தள்ளுவான்...
"இந்த கண்டாவி இந்து கடவுள்கள் ஆம்பலய கூட விடமாட்டங்க போல"
-டக்லசு முத்துகுமார், முகநூல் பதிவு,
5.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக