செவ்வாய், 1 டிசம்பர், 2015

மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது


ஆரம்பக் காலத்தில் மதம் என்பது இருந்ததில்லை... மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது. எனது மதம் என்றும், உனது மதம் என்றும் மோதல் இருக்கும் போது உண்மையும் மதமும் இணைந்திருக்க முடியுமா?
- கேரளம் சுவாமி சிவானந்த பரமஹம்சர்

பகுத்தறிவுச் சிந்தனை!
அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித் தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தனமாகாது.
அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது.
- ஷேக்ஸ்பியர்
-விடுதலை,13.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக