பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)
சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!
இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.
-விடுதலை,7.9.12
சீந்துவார் இல்லை உம் கருத்தை செவி மடுக்க. மத நம்பிக்கையை இழிவு செய்பவரை போல் மற்றொரு இழி பிறவி உண்டோ இம் மாநிலத்தே.
பதிலளிநீக்கு