சனி, 5 டிசம்பர், 2015

தேவாரப் பாடல்


பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)
சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!
இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.
-விடுதலை,7.9.12

1 கருத்து:

  1. சீந்துவார் இல்லை உம் கருத்தை செவி மடுக்க. மத நம்பிக்கையை இழிவு செய்பவரை போல் மற்றொரு இழி பிறவி உண்டோ இம் மாநிலத்தே.

    பதிலளிநீக்கு